Tag: கொரோனா

மனைவிக்கு கொரோனா: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக டிவிட்…

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கெஜ்ரிவால் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் உச்சம்பெற்றுள்ளது. இதனால்,…

கொரோனா நோயாளிகளுக்கு மும்பை மசூதிகளில் இலவசமாக ஆக்சிஜன் விநியோகம்

மும்பை: கொரோனா நோயாளிகளுக்கு மும்பை மசூதிகளில் இலவசமாக ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. ரெட் கிரசண்ட் சொசைட்டி ஆஃப் இந்தியா என்பவரால் தொடங்கப்பட்ட மும்பை பெருநகரப் பகுதியில் உள்ள…

20/04/2020 9AM: இந்தியாவில் புதிதாக 2,59,170 பேர் பாதிப்பு; 1,761 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் புதிதாக கடந்த 24 மணி நேரத்தில் 2,59,170 பேர் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 1,761 உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமாக…

இந்தியாவில் நேற்று 15,19,486 மாதிரிகள் கொரோனா பரிசோதனை

டில்லி நேற்று இந்தியாவில் 15,19,486 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தற்போது கொரோனா பரவல் இரண்டாம் அலையில் நாடெங்கும் பாதிப்பு கடுமையாகி வருகிறது. இந்தியாவில் கடந்த சில…

சென்னைக்கு இன்று மேலும்  6லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் வருகை!

டெல்லி: தமிழகத்தில் கொரோனாவை தடுக்கும் வகையில் பயனர்களுக்கு செலுத்த மேலும் 6லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வந்தடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொற்று பரவல்…

குஜராத் : அரசு அறிவிப்பதை விட அதிக எண்ணிக்கையில் கொரோனா மரணம்

அகமதாபாத் குஜராத் அரசு அறிவிப்பதை விட அதிகமான எண்ணிக்கையில் கொரோனா மரணம் ஏற்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு மற்றும் கொரோனா மரணங்கள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து…

இந்தியாவில் நேற்று 2,56,828 பேருக்கு  கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2,56,828 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,56,828 பேர் அதிகரித்து மொத்தம்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.26 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,26,87,165 ஆகி இதுவரை 30,42,844 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,55,135 பேர்…

இரவு ஊரடங்கு காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்…!

சென்னை: இரவு ஊரடங்கு காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. நாள்தோறும் கொரோனா நோயாளிகளின்…

கொரோனா : இன்று கேரளாவில் 13,644, கர்நாடகாவில் 15,785 பேர் பாதிப்பு

மும்பை இன்று கர்நாடகாவில் 15,785. மற்றும் கேரளா மாநிலத்தில் 13,644 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 13,694 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…