இந்தியாவில் மற்றொரு உச்சமாக நேற்று 3,54,533 பேருக்கு கொரோனா பாதிப்பு
டில்லி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் வரலாறு அளவுக்கு 3,54,533 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வரலாறு காணாத…