வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,77,80,613 ஆகி இதுவரை 31,22,477 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,27,231 பேர் அதிகரித்து மொத்தம் 14,77,80,613 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 9,923 பேர் அதிகரித்து மொத்தம் 31,22,427 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 12,57,30,104 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,89,28,082 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,763 பேர் அதிகரித்து மொத்தம் 3,28,24,416 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 273 அதிகரித்து மொத்தம் 5,86,152 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,53,79,830 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,54,531 பேர் அதிகரித்து மொத்தம் 1,73,06,300 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,806 அதிகரித்து மொத்தம் 1,95,116 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,42,96,6401 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32,572 பேர் அதிகரித்து மொத்தம் 1,43,40,787 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,316 அதிகரித்து மொத்தம் 3,90,925 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,28,09,169 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,485 பேர் அதிகரித்து மொத்தம் 54,98,044 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 145 அதிகரித்து மொத்தம் 1,02,858 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 43,63,243 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,780 பேர் அதிகரித்து மொத்தம் 47,62,569 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 332 அதிகரித்து மொத்தம் 1,08,232 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 43,88,008 பேர் குணம் அடைந்துள்ளனர்.