Tag: உச்சநீதிமன்றம்

ராணுவ தலைமைத் தளபதி பதவிக்காலம் நீட்டிப்புக்குப் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தடை

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் நாட்டு ராணுவத் தலைமை தளபதி காமர் ஜாவத் பஜ்வா பதவிக்கால மூன்று வருட நீட்டிப்புக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத் தலைமை…

காஷ்மீர் கட்டுப்பாடுகளுக்கு எதிரான வழக்கு : உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு

டில்லி காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம்5 ஆம் தேதி மத்திய அரசு காஷ்மீர்…

முகநூலில் நீதிபதிகளை விமர்சிப்பது நீதிமன்ற அவமதிப்பு கிடையாது : உச்சநீதிமன்றம்

டில்லி கடந்த மே மாதம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்றம் ஒருவருக்கு அளித்த தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான மார்க்கண்டேய…

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சிக்கு எதிரான வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு

டில்லி மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு விசாரணை நாளை ஒத்தி வைக்கப்பட்டது. நேற்று சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள்…

சபரிமலை கோவிலுக்குத் தனிச்சட்டம்  இயற்றக் கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி கேரள அரசு சபரிமலைக் கோவிலுக்கு எனத் தனிச்சட்டம் உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை கோவிலில் இளம்பெண்களை அனுமதிக்கலாம் எனக் கடந்த வருடம் உச்சநீதிமன்றம்…

புதிய மாவட்டங்களின் தொகுதி வரையறைக்குப் பின்னர் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் : திமுக வாதம்

டில்லி தற்போது தமிழகத்தில் பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்குத் தொகுதி வரையறை முடிந்த பின்னர் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என திமுக உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு…

நாளை உச்சநீதிமன்ற 47 ஆம் தலைமை நீதிபதியாக போப்டே பதவி ஏற்பு

டில்லி இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ் ஏ போப்டே நாளை பதவி ஏற்கிறார். உச்சநீதிமன்ற 46 ஆம் தலைமை நீதிபதியாகப் பணி புரிந்து வந்த ரஞ்சன்…

குடிமக்களை இவ்வாறு நடத்தக்கூடாது : சிவகுமார் ஜாமின் வழக்கில் அமலாக்கத்துறையைத் கண்டித்த உச்சநீதிமன்றம்

டில்லி கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் ஜாமீனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறையை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான டி கே…

கர்நாடகா அரசு கட்டும் தென்பெண்ணை அணை : தமிழக அரசு எதிர்ப்பு மனு தள்ளுபடி

டில்லி கர்நாடக அரசு தென் பெண்ணை ஆற்றின் கிளை நதியின் குறுக்கே அணை கட்ட தடை விதிக்க கோரிய தமிழக அரசு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…

தலைமை நீதிபதி தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வருவாரா? : இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டில்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் தகவல் உரிமை சடத்தின் கீழ் வருவார் என்னும் டில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்க்கும் மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது.…