பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்
பெங்களூரு முன்னாள் எம் பி பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று மக்கள் பிரநிதிகளுக்காக சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில்…