வடிவேலு உள்பட 35பேருக்கு வழங்கப்பட்டது போலி டாக்டர் பட்டம்: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ்
சென்னை: வடிவேலு உள்பட 35பேருக்கு வழங்கப்பட்டது போலி டாக்டர் பட்டம், அதற்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் தொடர்பில்லை என‘ அண்ணா பல்கலை கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளதுடன், இந்த…