பி.எம்.கிசான் பயனாளிகளுக்கு 13வது தவணை தொகை பெற வங்கிக்கணக்குடன் ஆதார் இணைப்பு அவசியம்! தமிழகஅரசு
சென்னை: பி.எம்.கிசான் பயனாளிகளுக்கு 13வது தவணை தொகை- வங்கிக்கணக்குடன் ஆதார் இணைப்பு அவசியம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. பி.எம்.கிசான் பயனாளிகளுக்கு 13 வது தவணை தொகை…