முதல் இந்திய பயணம்: 2நாள் பயணமாக பிப்ரவரி 24ந்தேதி இந்தியா வருகிறார் டிரம்ப்!
டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், முதன்முறையாக இந்தியா வருகிறார். அவர் பிப்ரவரி 24ந்தேதி இந்தியா வருவது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தலைநகர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.…