753 காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் விருது வழங்கினார் காவல் ஆணையர் சங்கர் ஜிவால்!
சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 753 காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் விருதை சென்னை மாநகர காவல்ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார். தமிழ்நாடு காவல்துறையில் எவ்வித தண்டனையும்…