மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை இலவசமாக இன்று பார்வையிடலாம்
மாமல்லபுரம்: உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை இலவசமாக சுற்றிப்பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும்…