ரூ.4000 கோடி என்னாச்சு? மழைநீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளைஅறிக்கை வெளியிட மாநகராட்சி முடிவு
சென்னை: ரூ.4000 கோடி என்னாச்சு என கேள்வி எழுப்பியதன் எதிரொலியாக, சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.…