தமிழ்நாடு சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் மத்தியஅமைச்சருக்கு இரங்கல்… திமுக ஆட்சி பதவி ஏற்றபிறகு 31 கல்லூரிகள்
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை இன்றைய நிகழ்வுகள் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் சரத்யாதவ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் 2023ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர்…