அமைச்சர் மா சுப்ரமனியனை மனைவியுடன் நில அபகரிப்;பு வழக்கில் ஆஜராக உத்தரவு
சென்னை அமைச்சர் மா சுப்ரமணியன் மனைவியுடன் நில அபகரிப்பு வழக்கில் ஆஜராக உத்தரைவிடப்பட்டுள்ளது. தமிழக அரசு சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு…