போதை பொருட்கள் கடத்தலை தீவிரமாக தடுக்க வேண்டும்! காவல்துறையிருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு…
சென்னை: போதை பொருட்கள் கடத்தலை தீவிரமாக தடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய ஆலோசனையின்போது, போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சென்னை உள்பட தமிழ்நாடு…