பெண்கள் பாதுகாப்புக்காக 80 ‘பிங்க்’ ரோந்து வாகனங்கள்!முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை : பெண்கள் பாதுகாப்புக்காக தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.12 கோடியில் வாங்கப்பட்டுள்ள 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகன சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இனறு கொடி அசைத்து…