இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
சென்னை: இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாடு மீனவர்கள் 28 பேரை விடுவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களின்…