தமிழ் புத்தாண்டு நாளில் திருச்செந்தூரில் இருந்து நடைபயணம் தொடங்குகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.!
கடலூர்: தமிழ்புத்தாண்டு தொடக்க நாளான ஏப்ரல் 14ந்தேதி திருச்செந்தூரில் இருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது நடை பயணத்தை தொடங்குகிறார். கடலூரில் இன்று பாஜக மேலிட…