பள்ளிகளில் விளையாட்டு கட்டாயமாக்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் விளையாட்டு கட்டாயமாக்கப்பட வேண்டும், அற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…