என்.எல்.சி விவகாரம்: நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இன்று முதல் பயிர் இழப்பீடு தொகை விநியோகம்…
நெய்வேலி: என்.எல்.சி-க்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இன்று முதல் பயிர் இழப்பீடு தொகை விநியோகிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்டவர்கள் நெய்வேலி சிறப்பு துணை ஆட்சியரிடம் காசோலையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…