நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைப்பு! சபாநாயகர் ஓம்.பிர்லா…
டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம்.பிர்லா நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். நீதிபதி யஷ்வந்த்…