Tag: நிலச்சரிவு

சசிதரூர் எக்ஸ் தளப் பதிவால் வெடித்த சர்ச்சை

திருவனந்தபுரம் காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம் பி யுமான சசிதரூரின் எக்ஸ் தள பதிவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கடந்த 30 ஆம் தேதி கேரளாவின் வயநாடு…

நடிகர் மோகன்லால் வயநாடு மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல்

வயநாடு பிரபல நடிகர் மோகன்லால் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுத்ல் தெரிவித்துள்ளார். இத்வரை வயநாடு பகுதியில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 358…

நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு 100 வீடுகள் வழங்கும் கர்நாடகா

பெங்களூரு வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடக அரசு 100 விடுகள் வழங்க உள்ளதாக கர்நாடக முதல்வர் அறிவித்துள்ளார். கடந்த 29 ஆம் தேதி இரவு கேரள மாநிலம்…

வயநாடு நிலச்சரிவு : காங்கிரஸ் சார்பில் 100 வீடுகள்

வயநாடு வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு காங்கிரஸ் கட்சி 100 வீடுகள் கட்டி தரும் என அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார் நேற்று முன் தின கேரள…

வயநாடு நிலச்சரிவு : நேரில் ஆய்வு செய்த ராகுல் மற்றும் பிரியங்கா

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டுக்கு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். கடந்த சில நாட்களாகவே கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா…

வயநாட்டை தொடர்ந்து நீலகிரியிலும் நிலச்சரிவுக்கு வாய்ப்பு

ஊட்டி நீலகிரியில் பெய்து வரும் கனமழையால் இங்கும் நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 நாள்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் மிகக் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு…

இதுவரை வயநாடு நிலச்சரிவில் சிக்கி 276 பேர் உயிரிழப்பு : மீண்டும் நிலச்சரிவு எச்சரிக்கை

வயநாடு இதுவரை வயநாடு நிலச்சரிவில் சிக்கி 276 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கையில், மேப்பாடி…

5 நாட்களுக்கு முன்பே கேரளாவுக்கு மத்திய அரசு எச்சரிக்கை : அமித்ஷா

டெல்லி மத்திய அரசு கேரளவுக்கு 5 நாட்களுக்கு முன்பே வெள்ள்ம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவையொட்டி…

இதுவரை 135 பேரை பலி கொண்ட வயநாடு நிலச்சரிவு

வயநாடு வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலத்தில் கனமழையால் ஆறுகள் நிரம்பி வழிந்தோடுகையில், நிலச்சரிவும் சேர்ந்து கொண்டுள்ளது. மக்கள் வெள்ளம் மற்றும்…

தொடரும் கனமழை: தமிழகத்திலிருந்து கேரளம் செல்லும் பல ரயில்கள் ரத்து!

சென்னை: கேரளத்தில் கொட்டி வரும் கனமழை அதனால் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் ரயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், தமிழ்நாட்டில் இருந்து கேரளா செல்லும் பல ரயில்களை…