தமிழ்நாட்டில் உள்ள 11 நகராட்சிகளும் தேர்வுநிலை மற்றும் முதல்நிலை நகராட்சிகளாக தரம் உயர்வு! அரசாணை வெளியீடு
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 11 நகராட்சிகளும் தேர்வுநிலை மற்றும் முதல்நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில், தற்போது, உடுமலை, நந்திவரம்-கூடுவாஞ்சேரி, பல்லடம்,…