- Advertisement -spot_img

TAG

தேர்தல் கமிஷன்

டில்லி: ஆம்ஆத்மி எம்எல்ஏக்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்!

டில்லி, ஆதாயம் தரும் பதவி வகிப்பதாக டில்லி ஆம்ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் 27 பேருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதன் காரணமாக  ஆம்ஆத்மிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஆதாயம் தரும் பதவி...

பதற்றமான 17,495 வாக்குச்சாவடிகளில் வீடியோ பதிவு! தேர்தல் கமிஷன்

சென்னை: உள்ளாட்சி தேர்தலை ஒட்டி பதற்றமான  17,495 வாக்குசாவடிகளில் வீடியோ பதிவுக்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. வரும் 17 மற்றும் 19ந்தேதிகளில் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அதற்கான...

தேர்தல் கமிஷன் லட்சணம்!

நெட்டிசன்: - Sundar Rajan  அவர்களின் முகநூல் பதிவு:   கம்ப்யூட்டரில் தமிழில் எழுத உலகமே யுனிகோட் எழுத்துருக்களை பயன்படுத்தினாலும், வழக்கொழிந்துபோன பழமையான எழுத்துருக்களை மாற்றாத தமிழ்நாடு தேர்தல் துறையின் இணையதளம்... இந்த லட்சணத்தில் 100% வாக்குப்பதிவுக்கு முயற்சி...

ஃபேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்கும் தேர்தல் கமிஷன்: அரசியல் கட்சிகள் உஷார்

சென்னை: சமூக வலைதளங்ள் மூலம் அரசியல் கட்சிகள்  செய்யும் பிரசாரங்களை கண்காணிக்கவும் தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அளித்த பேட்டி: பொங்கல் பண்டிகைக்கு பிறகு மத்திய...

Latest news

- Advertisement -spot_img