ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தேமுதிக தனித்துப்போட்டி – வேட்பாளர் அறிவிப்பு…
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியதுடன் வேட்பாளர் பெயரையும் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக…