தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு திருநாவுக்கரசர் ஆதரவு
திருச்சி காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நேற்று திருச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கர்சர் செய்தியாளர்களிடம், ”தமிழகத்தில் கூட்டணி ஆட்சி…