தலைவர்களின் அய்யே பேச்சுக்கள்! வாட்ஸ்அப்பில் வராதவை! .
செந்தமிழன் சீமான், செந்தமிழும் வண்டமிழும் கலந்து களமாடியிருக்கிறார். ஆபாசத்தின் உச்சமான அவரது பேச்சு, வாட்ஸ் அப் மற்றும் சமூகவலைதளங்கில் பரவி, தமிழ்த்தாய்க்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறது. “எதிராளி பேசினால்…