அதிரவைக்கும் மருந்து மோசடி! தப்பிப்பது எப்படி?
“நமது மருத்துவர்கள் நமக்கு மருந்துகளை எழுதும்போது மருந்துகளின் “பிராண்ட்”பெயரில்தான் எழுதித் தருவார்கள். அந்த மருந்துகளில் அடங்கியுள்ள மூலப் பொருட்களைக் குறிப்பிட மாட்டார்கள். உதாரணத்திற்கு ஃபைசர் நிறுவனம் தயாரிக்கும்…