Tag: தமிழக தலைமை தகவல் ஆணையர்

தமிழக தலைமை தகவல் ஆணையர் நியமனம் தொடர்பாக மார்ச் 3-ம் தேதி முதலமைச்சர் ஆலோசனை

சென்னை: தமிழக தலைமை தகவல் ஆணையராக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 3ம் தேதி ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழக தலைமை தகவல் ஆணையர்…