கொரோனா தடுப்பு பணிகளுக்கு கூடுதல் நிதி வேண்டும்… அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதனால் கூடுதல் நிதி தேவைப்படுகிறது என்று தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். சென்னையில்…