Tag: டோல்கேட் தாக்கப்பட்ட வழக்கு

சுங்கச்சாவடியை தாக்கி சேதப்படுத்திய தவாக தலைவர் வேல்முருகன் மீதான வழக்கு ரத்து!

சென்னை: சுங்கச்சாவடியை தாக்கி சேதப்படுத்தியதற்காக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மீது நடைபெற்று வந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம்…