வரலாற்றில் முதன்முறை: டெல்லி மாநில பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில் திடீரென நிறுத்தி வைப்பு…
டெல்லி: தலைநகர் டெல்லியில் ஆம்ஆத்மி அரசு ஆட்சி செய்து வரும் நிலையில், இன்று மாநில பட்ஜெட் தாக்கலாக இருந்த நிலையில், அது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்து…