கோயில்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இலவச திருமண செலவு ரூ.50ஆயிரமாக உயர்வு!
சென்னை: அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் மேற்கொள்ளப்படும் இலவச திருமணத்திற்கான செலவுத்தொகை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.50ஆயிரமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்து சமய அறநிலையதுறை…