Tag: கொரோனா

கொரோனா எதிரொலி: ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பது தவிர்க்க முடியாதது: ஜப்பான் பிரதமர்

டோக்கியோ: கொரோனா வைரஸ் எனும் கோவிட்-19 அச்சுறுத்தல் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருக்கும் நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை தள்ளி வைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று…

கொரோனா பாதிப்பு: இத்தாலி பயணமாகிறது கியூபா மருத்துவர் குழு – வீடியோ

கியூபா: கொரோனா வைரஸ் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் இத்தாலிக்கு உதவ கியூபா முன் வந்துள்ளது. இதையடுத்து, டாக்டர்கள், நர்ஸ்கள் அடங்கிய மருத்துவ குழுவை, இத்தாலிக்கு அனுப்பியுள்ளது. இந்த…

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 396-ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 396-ஆக அதிகரித்துள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் குஜராஜ், பீகார் மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒருவர்…

தனிமையில் உள்ள சுகாசினி – மணிரத்னம் மகன் நந்தன்

சென்னை கொரோனா பாதிப்பு இல்லாத போதிலும் இயக்குநர் மணிரத்னம் மற்றும் நடிகை சுகாசினி ஆகியோரின் மகன் நந்தன் தனிமையில் உள்ளார். வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மூலம் இந்தியாவில்…

கொரோனா : எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைக் கூட்டத்துக்குகு வர மறுப்பு

டில்லி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற அவைக் கூட்டத்துக்கு வரப்போவதில்லை என அறிவித்துள்ளனர். கொரோனா வேகமாக பரவி வரும் வேளையில் தற்போது நாடாளுமன்ற அவைக்கூட்டங்கள்…

மக்கள் ஊரடங்கை காலை 5 மணி வரை நீட்டித்த தமிழக அரசு

சென்னை இன்று இரவு 9 மணியுடன் முடிய இருந்த மக்கள் ஊரடங்கை நாளை காலை 5 மணி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத்…

கொரோனா : மார்ச் 31 வரை அனைத்து  பயணிகள் ரயில்களும் ரத்து

டில்லி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பயணிகள் ரயிலையும் இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது. உலகெங்கும் பரவி வரும் கோரானா வைரஸ் தொற்று இந்தியாவிலும் வேகமாகப் பரவி…

பிரபல ராக் இசைப்பாடகர் பான் ஜோவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

டெல்லி: பிரபல ராக் இசைப்பாடகர் பான் ஜோவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சோதனையில் தெரிய வந்துள்ளது. 58 வயதான பிரபல ராக் இசைப்பாடகர் பான் ஜோவியின்…

கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 13ஆயிரத்தை தாண்டியது…

கலிபோர்னியா: உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13ஆயிரத்தை தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் தொடங்கிய வைரஸ் தொற்றால்…

கொரோனா அச்சுறுத்தல்: பீகாரில் 31ந்தேதி வரை பேருந்து, ஓட்டல், மால்கள் மூட உத்தரவு…

பாட்னா: இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வரும் 31ந்தேதி வரை அரசு பேருந்துகள் ஓடாது என்றும், மால்கள், ஓட்டல்கள் மூடவும் மாநில…