அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் இருந்து 250 கிராம் கொக்கைன் பாக்கெட் வாங்கினேன் நடிகர் ஸ்ரீகாந்த் பரபரப்பு வாக்குமூலம்
அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் இருந்து 250 கிராம் கொக்கைன் பாக்கெட் வாங்கியதாக நடிகர் ஸ்ரீகாந்த் வாக்குமூலம் அளித்துள்ளார். பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்…