ஒரே இமெயில் மூலம் 453 இந்தியர்களை பணியில் இருந்து நீக்கியது கூகுள்…
டெல்லி: பிரபல இணைய நிறுவனமான கூகுள் இந்தியாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 453 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு கூகுள் இந்தியாவின் நாட்டின் தலைவரும்…