அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு ரூ.10லட்சம் லஞ்சம்! திமுகவினர் மீது குற்றம் சாட்டும் ஓபிஎஸ்….
சென்னை: அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாகவுள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த பணியிடங்கள் ஒன்றுக்கு சுமார் ரூ.10லட்சம் வரை…