கோவையில் ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா – விழுப்புரத்தில் 110 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்!
சென்னை: விழுப்புரத்தில் 110 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ள காவல்துறையினர், கோவையில் ரூ.5 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். அதுபோல திருச்சி விமான…