பாலாறு விவகாரம்: ஐஐடி பேராசிரியர்கள் தலைமையில் தணிக்கை குழு அமைத்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்
டெல்லி: பாலாறு மாசுபாடு விவகாரம் தொடர்பாக வழக்கில், மாசு தடுப்பு குறித்து சென்னை ஐஐடி பேராசிரியர்கள் தலைமையிலான தணிக்கை குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த விசாரணையின்போது,…