75வது பிறந்தநாள்: அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெ. சிலைக்கு மரியாதை செய்த எடப்பாடி கேக் வெட்டி கொண்டாட்டம்…
சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா அதிமுகவினரால் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பிறந்தநாள்…