Tag: எடப்பாடி பழனிச்சாமி

10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும்! செங்கோட்டையன்

சென்னை: தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கொரோனா லாக்டவுனால் பள்ளிகள்…

சென்னையை சூறையாடும் கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழப்பு….

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 12 பேரை பலி வாங்கி உள்ளது. இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

தமிழகத்தில் 7 கொரோனா நோயாளிகள் பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணம்… விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் 7 கொரோனா நோயாளிகள் பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணமடைந்து இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் இன்று புதியதாக 827 பேருக்கு…

தமிழகத்தில் தொடர்ந்து உயர்ந்து வரும் பாதிப்பு: இன்று (27/05/2020) 817… மொத்த எண்ணிக்கை 18,545 ஆக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று மேலும் 817 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளது. இன்று…

ஊரடங்கு மேலும் நீட்டிப்பு? 29ம் தேதி  மீண்டும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர்…

சென்னை: தமிழகத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து திரும்பும் தொழிலாளர்களால் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால், தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.…

27/05/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதில் ராயபுரம் மண்டலம் தான் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது.…

தமிழகத்திற்கு மேலும் 1.50 லட்சம் பிசிஆர் சோதனை கருவிகள் வந்தடைந்தன…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக ஏற்கனவே 1 லட்சம் பிசிஆர் சோதனை கருவிகள் வந்துள்ள நிலையில், தற்போது மேலும் 1.50 லட்சம் பிசிஆர் சோதனை கருவிகள் வந்துள்ளதாக…

18நாட்களுக்குள் 7மாவட்ட கால்வாய்கள் தூர் வாரிவிட முடியுமா? எடப்பாடிக்கு ஸ்டாலின் கேள்வி

சென்னை: மேட்டூர் அணை திறக்க 18 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: 23/05/2020 மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் தீவிரமாகிக்கொண்டே வருகிறது. அதை கட்டுப்படுத்த வேண்டிய தமிழகஅரசும், சுகாதாரத்துறையும் குறட்டை விட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 759…

ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா….தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15ஆயிரத்தை கடந்தது

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் ஜெட் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 759 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை…