Tag: உலகம்

மலேசியாவில் முதலீடு செய்வோருக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: மலேசிய அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களால் அந்நாட்டு பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாஸ்தாக் இணைய தளத்தில் இந்த தகவலை அமெரிக்காவின் டிஎம்எஸ் நிதியகத்தின் சிஇஓ…

அமெரிக்கவில் பலியான ஆறு இந்தியர்கள்! உடல்கள் வந்து சேருமா என உறவினர் கவலை! !

ஒக்லஹாமா: அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நாலு பேர் உட்பட ஆறு இந்தியர்கள் பலியாகியுள்ளனர். அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநிலத்தில் பீகார் மாநிலம் மதுபானி…

துருக்கியில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 20 பேர் பலி

அங்காரா: துருக்கி தலைநகர் அங்காரா பகுதியில் நடந்த இரு மனித வெடிகுண்டு தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். அங்காரா நகரின் மத்திய பகுதி ரயில் நிலையத்தின் அருகே…

இந்தோனேசியாவில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் பலி

ஜகர்தா: இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் இன்று பல இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. இதில் 3 பேர் பலியாகியுள்ளனர். குண்டு வெடிப்பு சம்வங்களில் ஒரு இடத்தில்…

விமானத்தில் பயணிகள் செய்யும் 10 சேட்டைகளின் பட்டியல் வெளியீடு

வாஷிங்டன்: விமான பயணத்தின் போது பயணிகள் அடிக்கடி செய்யும் 10 தவறுகள் எவை என்ற ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. பஸ், ரயில் பயணங்களை விட விமான பயணங்கள்…

33 நாடுகளின் ஓட்டுனர் உரிமத்தை துபாயில் மாற்றிக் கொள்ளலாம்

துபாய்: 33 நாடுகளின் வாகன ஓட்டுனர் உரிமத்தை துபாயில் மாற்றிக் கொள்ளலாம் என துபாய் அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்த பட்டியலில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகள்…

சீனாவில் நாம் இருவர்.. நமக்கு ஒருவர்… திட்டம் 30 ஆண்டுக்கு நீட்டிக்க முடிவு

பெய்ஜிங்: சீனாவில் குடும்ப கட்டுப்பாடு சட்டத்தை மேலும் 30 ஆண்டுக்கு நீட்டிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. குழந்தைகளின் எண்ணிக்கை குறைவதால் வயதானவர்கள் செய்யும் பணிக்கு உதவிபுரிய…

வட கொரியா சிறையில் தோட்ட வேலை செய்யும் கனடா பாதிரியார்

சியோல்: ஆயுள் தண்டனை பெற்று வட கொரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனடா பாதிரியாருக்கு குழி தோண்டு வேலை செய்யச் சொல்லி கொடுமை படுத்தும் நிலை உள்ளது. தென்…

ஜெர்மனி செல்ல மனைவியை அடுத்தவனுக்கு தாரைவார்த்த கணவன்

டமாஸ்கஸ்: ஜெர்மனி செல்ல பணத்துக்கு பதில் மனைவியுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள இடைத்தரகரை அனுமதித்த சிரியா நாட்டு கணவர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில்…

அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருக்க கட்டுப்பாடு: ஒபாமா அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை குறைப்பது தொடர்பாக அதிபர் ஒபாமா நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, 3 ஆண்டுகளுக்கு முன் பள்ளி குழந்தைகள் 20 பேர் சுட்டுக்…