ஆயுஷ் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் நாளை தொடக்கம்…
சென்னை: தமிழ்நாட்டில் ஆயுஷ் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் நாளை (ஜனவரி 10ந்தேதி) தொடங்குகிறது. அரும்பாக்கத்தில் உள்ள ஆயுஷ் வளாகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில்,…