ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தை கொலை செய்வோம் என மிரட்டல் கடிதம் எழுதிய பள்ளி தாளாளர் அதிரடி கைது!
சென்னை: மறைந்த பிஎஸ்பி கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தை கொலை செய்வோம் என மிரட்டல் கடிதம் எழுதிய பள்ளி தாளாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பகுஜன் சமாஜ்…