பாராளுமன்ற தேர்தலில் சமக போட்டியா? 5ந்தேதி அறிவிப்பதாக சரத்குமார் தகவல்
தூத்துக்குடி: பாராளுமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுமா என்பது குறித்து, வரும் 5ந்தேதி தெரிவிப்பதாக நடிகர் சரத்குமார் கூறினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக…