Tag: அதிமுக செயற்குழு கூட்டம்

நாளை சென்னையில் கூடுகிறது அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம்!

சென்னை: அதி​முக பொதுக்​குழு., செயற்குழு கூட்​டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலை​மை​யில் சென்​னை​யில் நாளை நடை​பெற உள்​ளது. இதில் கூட்​டணி, கட்சி ஒருங்​கிணைப்பு உள்​ளிட்ட முக்​கியதீர்​மானங்​கள்…

அதிமுக செயற்குழு கூட்டத்தில், பாஜக கூட்டணி, திமுக அரசை வீழ்த்துவது உள்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை: அதிமுக செயற்குழு கூட்டத்தில் பாஜககூட்டணி, திமுக அரசை வீழ்த்துவது உள்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது.…