நடிகர் சுஷாந்த் சிங் மரணம் குறித்து மும்பை போலீசார் விசாரணையை துரிதபடுத்து கின்றனர்.
சுஷாந்த் இறப்பதற்கு முன் தனது நண்பரும் டிவி நடிகருமான மகேஷ் ஷெட்டியை போனில் அழைத்துள்ளார். ஆனால் அவர் பதில் தரவில்லை. இதனால் போலீஸார் மகேஷிடம் விசாரணை நடத்த உள்ளனர். மேலும் சுஷாந்த்தின் கேர்ள் ஃபிரண்ட் ரெஹிய சக்ரபோர்த்தியிடமும் விசாரணை நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். அதில் சுஷாந்த் தற்கொலைக்கான காரணம் தெரியமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுஷாந்த் மரணம் பற்றிய போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டில். ’தூக்கிட்டதில் மூச்சு திணறி இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.