ஜெயலலிதா மர்ம மரணம் பற்றி விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குறினார்.
மேலும், ஆளுநர் சென்னை வந்தவுடன் அவரை சந்திப்பேன்.
ராஜினாமாவை திரும்ப பெற வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டால் திரும்ப பெறுவேன்.
தீபா என்னுடன் வந்து அரசியல் பயணத்தை தொடரவேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்/
இவ்வாறு அவர் கூறினார்.
[youtube-feed feed=1]