பேராசிரியர் கிராமசேவகர் சாய்பாபாவிற்கு நீண்ட காலதாமதத்திற்கு பிறகு, ஒருவழியாய் ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.

தேசவிரோதக்குற்றத்தில் கைது செய்யப் பட்ட ஊனமுற்ற பேராசிரியர் சாய்பாபாவிற்கு ஜாமின் வழங்கிய நீதிபதிகள், இவ்வழக்கில் முறைதவறி நடந்துக் கொண்ட மஹாராஸ்திர மாநில அரசு மற்றும் அதன் காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்தது. அனைத்து விசாரணையும் முடிந்துவிட்ட பின்பும், உடல் நிலை மோசமாக பாதிக்கப் பட்டுள்ள சாய்பாபாவை ஜாமினில் விட எதிர்ப்பு தெரிவிப்பது மிகவும் மோசமான செயல் என நீதிமன்றம் வர்ணித்தது.
Patrikai.com official YouTube Channel