கோயம்புத்தூர்
சூலூர் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது சூலூர் சட்டப்பேரவை தொகுதி.
இந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் கனகராஜ் அதிமுக வை சேர்ந்தவர்.
இவர் இன்று கலை செய்தித்தாட்கள் படித்துக் கொண்டிருந்தார்.
அப்போது இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் கனகராஜ் மரணம் அடைந்தார்.
[youtube-feed feed=1]