ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் தேஜா, ஆலியா பட் மற்றும் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகிவரும் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் பாடல் வெளியானது.

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுவரும் இந்தப் படத்தை டி.வி.வி. என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

2022 ம் ஆண்டு ஜனவரியில் ரிலீசாக இருக்கும் இந்த திரைப்படத்தில் பாடல் இணையத்தில் வெளியானது, இன்று இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘உயிரே’ என்ற பாடல் வெளியாகி உள்ளது.

யூ-டியூபில் வெளியான இந்த பாடல் வெளியான சில நிமிடங்களில் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.